உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Friday, July 19, 2013

Table widjed for Blogger

பிளாக் போஸ்டிங்கில் டேபில்களை கொண்டுவருவது எப்படி? என்று பலருக்கும் ஏற்படும் சந்தேகத்தில் இதுவும் ஒன்று,இதனை பற்றி இந்த இடுகையில் பார்ப்போம் பொதுவாக இதனை செயல்படுத்த நீங்கள் புது இடுகை இடும் போது பின்வரும் வழி முறைகளை பின்பற்றவும்.
1)முதலில் உங்கள் பிளாக்கர் கணக்குக்குள் ஙுழைக
2)"புது இடுகையை" கிளிக் செய்க
3)உங்கள் இடுகையை டயிப் செய்க

4)இப்போது எடிட்டரில் "html mode" என்பதை கிளிக் செய்க (வலது ஓரத்தில் டைட்டிலுக்கு கீழாக இருக்கும்)
5)உங்களுக்கு எந்த இடத்தில் டேபில் வேண்டுமோ அந்த இடத்தில் கர்சரை கிளிக் செய்து பின்வரும் கோடுகளை காப்பு செய்து இடுங்கள் போதும்.
****************************************************************
<table width="100%" border="1">
<tr>
<td width="33%">&nbsp;</td>
<td width="33%">&nbsp;</td>
<td width="33%">&nbsp;</td>
</tr>
<tr>
<td>&nbsp;</td>
<td>&nbsp;</td>
<td>&nbsp;</td>
</tr>
<tr>
<td>&nbsp;</td>
<td>&nbsp;</td>
<td>&nbsp;</td>
</tr>
<tr>
<td>&nbsp;</td>
<td>&nbsp;</td>
<td>&nbsp;</td>
</tr>
<tr>
<td>&nbsp;</td>
<td>&nbsp;</td>
<td>&nbsp;</td>
</tr>
</table>
***********************************************************
இந்த கோடுகளில் நீங்கள் செய்ய வேண்டியது "&nbsp;" என்பதில் உங்களுக்கு வேண்டிய தகவல்களை டயிப் செய்யுங்கள்.
உதாரண வெளிப்பாடு:
sitesratingvisitors
pkp.blogspot.com1800/day
mytamilweb.blogspot.com5500/day
shashiga.blogspot.com3650/day
tamilbloggersunit.blospot.com4600/day
Related Posts Plugin for WordPress, Blogger...