உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Thursday, August 29, 2013

மின்துறை செய்திகள்: மின் வாரியத்தில் வயர்மேன்,எலக்ட்ரீசியன்4000 பேர் ...

மின்துறை செய்திகள்: மின் வாரியத்தில் வயர்மேன்,எலக்ட்ரீசியன்4000 பேர் ...

Saturday, August 03, 2013

Film Rollகளில் உள்ள Nagative படங்களை வீட்டிலே Photo ஆக மாற்றி பார்ப்பது எப்படி?

இதொன்னும் அவ்ளோ பெரிய கண்டு பிடிப்பு இல்லை. ஒரு சிலருக்கு தெரிந்திருக்கும். அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் விதமாக பதியப்படுகிறது.


இன்று Film Roll camera க்கள் முழுவதும் வழக்கு ஒளிந்து விட்டது. என்றாலும் 2005 க்கு முன்னர் எடுத்த படங்களை புகைப்பட காரர் தரும் போது கூடவே Film roll அதாவது நெகடிவ் என்று சொல்லப்படும் அந்த சின்ன துண்டு சுருள்களையும் தருவார். வீட்டில் உள்ள பெரியவர்கள் வெளிச்சம் பட கூடாது என்றெல்லாம் சொல்லுவார்கள். உண்மை தான்.


இன்றும் உங்கள் வீட்டு மூலையில் அந்த சுருள்கள் தமது வாழ்நாளை களித்த படி தான் இருக்கும். நீங்கள் ஒரு தடவை அதில் உள்ளவர்கள் யார் என்று பார்ப்போம் - தேவை

இணையம் மூலம் எளிதாக ரத்ததானம் செய்ய/பெற

இணையம் மூலம் எளிதாக ரத்ததானம் செய்ய/பெற


ரத்த தானம் என்பது இப்போது அடிக்கடி அவசியமாகிற ஒன்று. இணையத்தில் நிறைய ரத்த தானம் குறித்த தளங்கள் இருப்பினும். நிறைய நண்பர்கள் பேஸ்புக், ட்விட்டர், போன்றவற்றில் ரத்தம் தேவை என்று கேட்பார்கள். ஆனால் அதன் மூலம் மட்டும் நமக்கு உதவி கிடைப்பது இல்லை. இணையத்தில் எப்படி எளிதாக இதை செய்வது என்று பார்ப்போம்.

இங்கே உள்ள தளங்கள் எல்லாவற்றிலும் ரத்த தர விரும்புவோர் Register செய்து கொள்ளலாம்.
Related Posts Plugin for WordPress, Blogger...